5 ஆண்டுக்கு முன் அனுப்பிய விண்கலம் வியாழனை அண்மித்தது

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘ஜுனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளேறிடாவின் கேப் கான வரவில் இருந்து செலுத்தப்பட்டது. ‘ஜுனோ’ விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து … Continue reading 5 ஆண்டுக்கு முன் அனுப்பிய விண்கலம் வியாழனை அண்மித்தது